Map Graph

லீ ராயல் மெரிடியன் சென்னை

லீ ராயல் மெரிடியன் சென்னையில் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள, அண்ணா சாலையில் கிண்டி–கத்திப்பாறை சந்திப்பில் உள்ளது. மெட்ராஸ் ஹில்டன் என்ற பெயருடன் சுமார் 1650 மில்லியன் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல் பின்னர், லீ ராயல் மெரிடியன் சென்னை என்ற பெயருடன் திறக்கப்பட்டது.

Read article